Wednesday 4 May 2016

நயன்தாரா எடுக்கும் துணிச்சல்? ஆச்சரியத்தில் படக்குழு

021தமிழ் சினிமாவின் நம்பர் 1 நடிகை நயன்தாரா தான். இவருடன் ஜோடியாக நடிக்க முன்னணி நடிகர்கள் அனைவரும் வெயிட்டிங்.
இந்நிலையில் இவர் விக்ரமிற்கு ஜோடியாக இருமுகன் படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடந்துவருகின்றது.
கடும் குளிர் என்று கூட பார்க்காமல் இவர் தனக்கான காட்சிகளை நடித்துக்கொடுத்து வருகிறாராம், மேலும், நயன்தாராவிற்கு என ஆக்‌ஷன் காட்சிகளும் இதில் இருக்க, அதிலும் துணிந்து நடித்து வருகின்றாராம்.

No comments:

Post a Comment

சர்ச்சையில் சிக்கிய பிரபல நடிகை இப்போது என்ன செய்கிறார் தெரியுமா?

நடிகைகள் சர்ச்சைகளில் சிக்குவது சகஜமானாலும் சில வருடங்களுக்கு முன் பரபரப்பை ஏற்படுத்தியது நடிகை ரஞ்சிதாவின் சர்ச்சை. சாமியார் ஒருவருடன் தொ...