Thursday 5 May 2016

தர்மதுரை டப்பிங்கை முடித்த விஜய் சேதுபதி….

201605052002196115_vijay-sethupathi-finished-dharmadurai-dubbing_SECVPFவிஜய் சேதுபதி நடிப்பில் இந்த வருடம் வெளியான ‘ சேதுபதி’ , ‘ காதலும் கடந்து போகும் ‘ ஆகிய படங்கள் சூப்பர் ஹிட்டானது. அடுத்ததாக இவரது நடிப்பில் ‘ இறைவி ‘, ‘ தர்மதுரை ‘, ‘ ஆண்டவன் கட்டளை ‘ ஆகிய படங்கள் வெளியாகவுள்ளது.
இதில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள ‘ இறைவி ‘ மே 20ம் தேதி வெளியாகவுள்ளது. சீனு ராமசாமி இயக்கியுள்ள ‘ தர்மதுரை ‘ படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது டப்பிங் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. விஜய் சேதுபதி தனது டப்பிங்கை இன்று பேசி முடித்துள்ளார்.
இது குறித்து இயக்குனர் சீனு ராமசாமி கூறும்போது, ‘ தர்மதுரை ‘ படத்தின் டப்பிங் பணிகள் இன்றோடு முடிந்துவிட்டது. என்னுடைய செல்வன், மக்கள் செல்வன் விஜய் சேதுபதிக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

சர்ச்சையில் சிக்கிய பிரபல நடிகை இப்போது என்ன செய்கிறார் தெரியுமா?

நடிகைகள் சர்ச்சைகளில் சிக்குவது சகஜமானாலும் சில வருடங்களுக்கு முன் பரபரப்பை ஏற்படுத்தியது நடிகை ரஞ்சிதாவின் சர்ச்சை. சாமியார் ஒருவருடன் தொ...