Sunday, 18 June 2017

சர்ச்சையில் சிக்கிய பிரபல நடிகை இப்போது என்ன செய்கிறார் தெரியுமா?

நடிகைகள் சர்ச்சைகளில் சிக்குவது சகஜமானாலும் சில வருடங்களுக்கு முன் பரபரப்பை ஏற்படுத்தியது நடிகை ரஞ்சிதாவின் சர்ச்சை. சாமியார் ஒருவருடன் தொடர்பிருப்பதாக சொல்லப்பட்டது.

செய்திகளும், புகைப்படங்கImage result for nithiyana sex appelளும் வெளியாகி அதிர்ச்சியடைய வைத்தன. நாடோடி தென்றல் படம் மூலம் அறிமுகமான இவர் பல படங்களில் நடித்திருந்தாலும் பின் வாய்ப்பில்லாமல் போனது.
ராணுவ அதிகாரி ஒருவரை திருமணம் செய்து பின் சில ஆண்டுகளில் பிரிந்தார். பின் சமீபத்தில் சன்யாசம் வாங்கிய ரஞ்சிதா தன் பெயரை ஆனந்த மயி என்று மாற்றிக்கொண்டு தலைமை சேவகராக ஆஸ்ரமத்தில் இருக்கிறாராம்.

எப்பா, விக்கி இப்பயாச்சும் நல்ல வார்த்தை சொன்னீகளே: சூர்யா ரசிகர்கள் மகிழ்ச்சி Read more at: http://tamil.filmibeat.com/news/vignesh-shivan-finally-gives-update-about-tsk-046879.html

சென்னை: தானா சேர்ந்த கூட்டம் பற்றி ரசிகர்கள் எதிர்பார்த்த நல்ல செய்தியை தெரிவித்துள்ளார் இயக்குனர் விக்னேஷ் சிவன். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படம் தானா சேர்ந்த கூட்டம். படத்தை துவங்கிய பிறகு அது குறித்து எதுவும் தெரிவிக்காமல் அமைதியாக இருந்தார் விக்கி. படம் பற்றி ஏதாவது சொல்வீர்களா, இல்லையா என்று சூர்யா ரசிகர்கள் விக்கியை கலாய்த்து மீம்ஸ் போட்டனர். இந்நிலையில் விக்கி நல்ல செய்தி தெரிவித்துள்ளார்.
ஃபர்ஸ்ட் லுக் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் தந்தை-மகன் உறவு குறித்து காண்பிக்கப்படும். தானா சேர்ந்த கூட்டம் ஃபர்ஸ்ட் லுக் - ஜூலை முதல் வாரம் #TSKUpdates #AnbaanaSuriyaFans என ட்விட்டரில் தெரிவித்துள்ளார் விக்னேஷ் சிவன்.
Image result for vignesh shivan

ரசிகர்கள் விக்கி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டும் அவர் பேச்சை நம்ப சூர்யா ரசிகர்கள் சிலர் தயாராக இல்லை.

டேட் நன்றி ப்ரோ, ஃபைனல் டேட் தான என்று விக்னேஷ் சிவனிடம் ஒரு ரசிகர் கேட்டுள்ளார்.

து என்ன? இந்த ஃபர்ஸ்ட் வீக் லாஸ்ட் வீக் வேண்டாம் தேதியை சொல்லுங்க என்று சூர்யா ரசிகர் ஒருவர் விக்கி மீது நம்பிக்கை இல்லாததை வெளிப்படுத்தியுள்ளார்.

தலைசுற்ற விடும் கீர்த்தி சுரேஷ்! எரிச்சலில் முன்னணி ஹீரோக்கள் !

நடிப்பும் அழகும் நல்லா அமைஞ்சாலும், அதிர்ஷ்டமில்லேன்னா அதிரசம் சுடுற வேலை கூட கிடைக்காது சிலருக்கு! ஆனால் அழகுக்கும் நடிப்புக்கும் இணையாக அதிர்ஷ்டத்தையும் அள்ளிக் கொண்டு வந்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ். வரவு மேல வரவு வந்தால், உறவாவது? நட்பாவது? என்ற எண்ணம் வருமல்லவா? அது வந்திருச்சோ… என்ற கவலையில்தான் இப்போது தள்ளாடுகிறது தமிழ்சினிமா. ஏன்? கீர்த்தியின் கித்தாப்பு அப்படி!

தொடர்ந்து தமிழில் நடித்துக் Image result for keerthiகொண்டிருந்தவருக்கு அந்தந்த படங்களும் ஹிட்டடித்ததால் டாப் நடிகைகள் வரிசைக்குள் வந்துவிட்டார். அந்த பொல்லத இடம் தந்த கவுரவத்தால், விஜய்யையே சமயங்களில் எரிச்சலூட்டி வந்தாராம் கீர்த்தி. பைரவா பட சமயங்களில் பலமுறை விஜய் மேக்கப்புடன் வந்து காத்திருக்க, சுமார் ஒரு மணி நேர தாமதமாக கூட அவர் வந்திருக்கிறாராம். வேறு வழியில்லாமல் பொறுத்துக் கொண்ட விஜய்க்கு, அப்படத்தின் பிரமோஷன் சமயத்தில் கீர்த்தி காட்டிய பந்தாவை பொறுக்கவே முடியவில்லை. இனிமேல் அவர் விஜய்யுடன் நடிப்பாரா என்கிற அளவுக்கு போயிருக்கிறது நிலைமை. போகட்டும்… நாம் சொல்ல வருவது வேறு.
கடந்த பத்து நாட்களாக தனது செல்போன் எண்ணை யாருக்கும் சொல்லாமல் மாற்றிவிட்டாராம் கீர்த்தி. முன்னணி மேனேஜர்களும், பிரபல ஹீரோக்களும் கீர்த்தியை தொடர்பு கொள்ள பழைய நம்பரில் தொடர்பு கொண்டால், எதிர்முனையில் கொர்… என்ற குறட்டை சப்தம் கூட வருவதில்லை. தேடிப்பிடித்து கீர்த்தியின் அம்மாவுக்கு போன் அடித்தால், ஆதார் எண்ணில் ஆரம்பித்து பிளட் குரூப் வரை விபரம் கேட்பதால், பலரும் பேசவே அஞ்சுகிறார்கள்.
என்னம்மா சொல்லாம கொள்ளாம நம்பரை மாத்திட்டீங்களே…? என்று கேட்டால், “என் பொண்ணு பழைய மாதிரின்னு நினைச்சீங்களா? அவ நடிச்சு தெலுங்குல இரண்டு படம் அடுத்தடுத்து ஹிட். தமிழ் படமே வேணாம்னு முடிவெடுத்துட்டோம்னா உங்க கதி என்னான்னு யோசிச்சு பாருங்க” என்றெல்லாம் மம்மி சவுண்ட் விடுவதால், கோடம்பாக்கமே படு அப்செட்!
திருக்கழுக்குன்றம் இல்லேன்னா ஒரு திருப்பரங்குன்றம்… போங்கம்மா போங்க!

Friday, 16 June 2017

விவேகம்’ படத்தில் அஜித் சாதனை பாடல்

அஜித் நடிப்பில் உருவாகிவரும் புதிய படம் ‘விவேகம்’. இப்படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். காஜல் அகர்வால், அக்ஷராஹாசன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்து வருகின்றனர். விவேக் ஓபராய் வில்லனாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் சமீபத்தில் முடிவடைந்து, இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இந்நிலையில், இப்படத்தில் அஜித் கடந்த 25 ஆண்டுகளாக சினிமாவில் கடந்து வந்த பாதையை திரும்பி பார்க்கும் வகையில் ‘தீம்’ பாடல் ஒன்று இடம் பெறுகிறதாம். இதில் அவருடைய சாதனைகள் பற்றிய வரிகள் உள்ளன. இந்த பாடலுக்காக அனிருத் பல ராகங்களை போட்டு காட்ட, அதில் ஒரு ராகத்தை அஜித் தேர்ந்தெடுத்துள்ளாராம். அது ‘தீம்’ பாடலாக உருவாகி இருக்கிறதாம். அதிரடி இசையில் உருவாகி இருக்கும் இந்த பாடல் பட்டிதொட்டி எல்லாம் ஒலிக்கும் என்று அனிருத் அடித்துச் சொல்கிறார்.
இதற்கிடையில், வருகிற 19-ந் தேதி விவேகம் படத்தில் இடம்பெறும் ஒரு பாடலை வெளியிடப்போவதாக படக்குழுவினர் அறிவித்துள்ளார். அதற்கான டீசரை இன்று படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அநேகமாக, அஜித்தின் சாதனைகளை சொல்லும் பாடலாக அதுவாகத்தான் இருக்குமோ? என்ற ஐயமும் கோலிவுட் வட்டாரத்தில் எழுந்துள்ளது.

பாகுபலி மீண்டும் ! ராஜமௌலியின் அடுத்த யுத்தம் ஆரம்பம்

பாகுபலி 2 படம் வெளிவந்து 50 நாட்கள் கடந்து விட்டது. பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் பிரம்மாண்டமாக வெளிவந்து சாதனை படைத்தது.
பலரும் பாராட்டிய இப்படம் ரூ 1500 கோடி வசூலை தாண்டியது. பின் இதன் வசூல் சாதனையை அமீர்கானின் தங்கல் முந்தியது.
தற்போது சீனாவில் இப்படம் வரும் செப்டம்பர் 17 ம் தேதி 4000 தியேட்டர்களில் வெளியாக உள்ளதாம். அப்படி வெளியானால் தங்கல் பட சாதனையை முறியடிக்க வாய்ப்புகள் ஏராளம்.

சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் படத்தை கைப்பற்றிய பிரபல தொலைக்காட்சி

மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் வேலைக்காரன் படத்திற்கு பெரிய எதிர்ப்பார்ப்பு இருக்கிறது. நயன்தாரா நாயகியாக நடிக்க, சினேகா, மலையாள நடிகர் பகத் பாசில் என பெரிய நடிகர்கள் பட்டாளமே இப்படத்தில் நடிக்கின்றனர்.
அண்மையில் இந்த படம் மிகவும் நன்றாக வந்திருப்பதாக ஜெயம் ரவி ஒரு பேட்டியில் கூறியிருந்தார். தற்போது படத்தை பற்றி வந்த தகவல்படி, வேலைக்காரன் படத்தின் சாட்டிலைட் உரிமையை பிரபல தொலைக்காட்சி பெரிய தொகை கொடுத்து வாங்கியுள்ளனராம்.
இதற்கு முன் சிவகார்த்திகேயன் படங்களான மான் கராத்தே, மெரினா படங்களின் உரிமையை இந்த தொலைக்காட்சியே வாங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Thursday, 15 June 2017

நீண்ட நாள் நண்பரை மணக்கிறார் நடிகை ஷோபனா?

சென்னை: திருமணமே வேண்டாம் என்று கூறி வந்த நடிகையும் பரத நாட்டியக் கலைஞருமான ஷோபனா, இப்போது திருமணம் செய்யும் முடிவுக்கு வந்துவிட்டார்.
1970-ல் பிறந்த ஷோபனா, 1984-ல் மலையாளத்தில் நடிகையாக அறிமுகமானார். அதே ஆண்டு தமிழில் மங்கள நாயகி என்ற படத்தில் அறிமுகமானார். பின்னர் கமலுக்கு ஜோடியாக எனக்குள் ஒருவன் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார்.
ரஜினியுடன் சிவா, தளபதி படங்களில் நடித்தார்.
பின்னர் மெல்ல நடிப்பிலிருந்து விலகி அவர், நடனப் பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார். திருமணமே வேண்டாம் என முடிவெடுத்த அவர், 2001-ல் ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.
தற்போது திருமணம் செய்யும் முடிவுக்கு வந்திருப்பதாகவும், தனது நீண்ட நாள் நண்பரையே வாழ்க்கைத் துணை ஆக்கிக் கொள்ள அவர் முடிவெடுத்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால் ஷோபனா தரப்பில் இதுகுறித்து எந்த தகவலுமில்லை
Image result for shobana

சர்ச்சையில் சிக்கிய பிரபல நடிகை இப்போது என்ன செய்கிறார் தெரியுமா?

நடிகைகள் சர்ச்சைகளில் சிக்குவது சகஜமானாலும் சில வருடங்களுக்கு முன் பரபரப்பை ஏற்படுத்தியது நடிகை ரஞ்சிதாவின் சர்ச்சை. சாமியார் ஒருவருடன் தொ...