‘ரோமியோ ஜூலியட்’ லக்ஷ்மண் இயக்கத்தில் தற்போது ‘போகன்’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் ஜெயம் ரவி, தனது 21வது படத்தில் இயக்குனர் விஜய்யுடன் இணைகிறார். அப்படத்தின் அறிவிப்பு நேற்று வெளியானது. இந்நிலையில், அப்படம் குறித்த மேலும் சில தகவல்களும் தற்போது வெளிவந்திருக்கின்றன.தற்போது விஜய் இயக்கிக் கொண்டிருக்கும் பிரபுதேவா, தமன்னாவின் ‘அபினேத்ரி’ படத்தை முடித்துவிட்டு ஜெயம் ரவி படத்தை ஆகஸ்ட் முதல் இயக்கவிருக்கிறார். இப்படம் ஆக்ஷன், ரொமான்ஸ் படமாக உருவாகவிருக்கிறதாம். காதல் சம்பந்தப்பட்ட காட்சிகளை சென்னையிலும், ஆக்ஷன் பகுதிகளுக்கான படப்பிடிப்பை அந்தமான் தீவிலும் நடத்தவிருக்கிறார்களாம். இப்படத்தில் ஜெயம் ரவியின் கேரக்டர், இதுவரை அவர் செய்திராத வகையில் புதுவிதமாக இருக்கும் என்றும் கூறுகிறது விஜய்வட்டாரம்.
Subscribe to:
Post Comments (Atom)
சர்ச்சையில் சிக்கிய பிரபல நடிகை இப்போது என்ன செய்கிறார் தெரியுமா?
நடிகைகள் சர்ச்சைகளில் சிக்குவது சகஜமானாலும் சில வருடங்களுக்கு முன் பரபரப்பை ஏற்படுத்தியது நடிகை ரஞ்சிதாவின் சர்ச்சை. சாமியார் ஒருவருடன் தொ...
-
சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்று படத்திற்காக கீர்த்தி சுரேஷ் வெயிட் போட உள்ளாராம். நடிகையர் திலகம் சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு மகாநதி என்...
-
மகேஷ் பாபு தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் `ஸ்பைடர்' படத்தில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வரும் இப்...
-
சென்னை: விஜய் சேதுபதி- லட்சுமி மேனன் நடிக்கும் 'றெக்க' திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது. 'நானும் ரவுடிதான...
No comments:
Post a Comment