Sunday 4 June 2017

கீர்த்தியை சும்மாவே கலாய்ப்பாங்க, இப்ப இயக்குனர் வேறு இப்படி சொல்லிட்டாரே!

சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்று படத்திற்காக கீர்த்தி சுரேஷ் வெயிட் போட உள்ளாராம்.
நடிகையர் திலகம் சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு மகாநதி என்ற பெயரில் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத்தில் படமாக எடுக்கப்பட்டு வருகிறது.
படத்தில் சாவித்ரியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.

கீர்த்தி

நாக் அஷ்வின் இயக்கி வரும் மகாநதி படத்தின் படப்பிடிப்பு கடந்த வாரம் துவங்கியது. கீர்த்தி செட்டில் சாவித்ரி கெட்டப்பில் இருந்த புகைப்படம் வெளியானது.
வெயிட்

வெயிட்

சாவித்ரி தனது கெரியரின் உச்சத்தில் இருந்தபோது வெயிட் பிரச்சனை ஏற்பட்டு குண்டானார். இருப்பினும் ரசிகர்களுக்கு அவரை பிடித்திருந்தது. இந்நிலையில் கீர்த்தியை வெயிட் போடுமாறு இயக்குனர் தெரிவித்துள்ளாராம்.
சமந்தா

சமந்தா

மகாநதி படத்தில் சமந்தா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். துல்கர் சல்மான் காதல் மன்னன் ஜெமினி கணேசனாக நடிக்கிறார். இந்த படம் மிகவும் வித்தியாசமானதாக இருக்கும் என்று நம்புகிறார் நாக் அஷ்வின்.
ரசிகர்கள்

ரசிகர்கள்

கீர்த்தி ஏற்கனவே குண்டாக இருப்பதாக நெட்டிசன்கள் கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் அவரை வெயிட் போடுமாறு அஷ்வின் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

சர்ச்சையில் சிக்கிய பிரபல நடிகை இப்போது என்ன செய்கிறார் தெரியுமா?

நடிகைகள் சர்ச்சைகளில் சிக்குவது சகஜமானாலும் சில வருடங்களுக்கு முன் பரபரப்பை ஏற்படுத்தியது நடிகை ரஞ்சிதாவின் சர்ச்சை. சாமியார் ஒருவருடன் தொ...