Monday 2 May 2016

கன்னத்தை பிடித்து கிள்ளுகிறார்கள்- பேபி நைனிகா

theribaby001
தெறி படத்தின் மூலம் ஒட்டு மொத்த தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தவர் பேபி நைனிகா தான். விஜய்யின் மகளாக இவர் படத்தில் கொடுக்கும் கவுண்டர் வசனங்களுக்கு திரையரங்கமே அதிர்கின்றது.
இவர் நடிகை மீனாவின் மகள் என்பது பலரும் அறிந்ததே. இந்நிலையில் நைனிகா ஒரு பேட்டியில் ‘ படம் பார்த்துட்டு நீ நல்ல நடிச்சுருக்கனு சொல்றாங்க, இப்போ எல்லோருமே என்னை தெறி பேபின்னு தான் கூப்புறாங்க.
அப்புறம் கன்னத்தப்பிடிச்சு கிள்ளுறாங்க, ஒரு செல்பி எடுத்துக்குறேன் உன்னோட அப்படின்னு கேட்குறாங்க, ஷுட்டிங்கில் எமி தான் என்னோடு க்ளோஸ் ப்ரண்ட்’ என மழலை மாறாமல் பேசியுள்ளார்

No comments:

Post a Comment

சர்ச்சையில் சிக்கிய பிரபல நடிகை இப்போது என்ன செய்கிறார் தெரியுமா?

நடிகைகள் சர்ச்சைகளில் சிக்குவது சகஜமானாலும் சில வருடங்களுக்கு முன் பரபரப்பை ஏற்படுத்தியது நடிகை ரஞ்சிதாவின் சர்ச்சை. சாமியார் ஒருவருடன் தொ...