Wednesday 4 May 2016

கபாலி படத்தில் எடுத்திருக்கும் பிரச்சனை இது தான்?

kabali015சூப்பர் ஸ்டார் நடிப்பில் கபாலி படம் ஜுன் மாதம் வரவிருக்கின்றது. இப்படத்தின் டீசர் பட்டித்தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பி வருகின்றது.
இந்நிலையில் இப்படத்தில் ரஞ்சித் கையில் எடுத்திருப்பது தொழிலாளர்கள் பிரச்சனையை தானாம். அவர்களுக்காக ரஜினி போராடுவது போல் தான் திரைக்கதையை அமைத்துள்ளாராம்.
இவை இந்த படத்தின் டைட்டில் லோகோவிலேயே நன்றாக தெரிகின்றது. உழைப்பவர்களின் படங்கள் கபாலி டைட்டிலில் தெரிவதை பார்க்கலாம்

No comments:

Post a Comment

சர்ச்சையில் சிக்கிய பிரபல நடிகை இப்போது என்ன செய்கிறார் தெரியுமா?

நடிகைகள் சர்ச்சைகளில் சிக்குவது சகஜமானாலும் சில வருடங்களுக்கு முன் பரபரப்பை ஏற்படுத்தியது நடிகை ரஞ்சிதாவின் சர்ச்சை. சாமியார் ஒருவருடன் தொ...