Wednesday 4 May 2016

விஜய்-அஜித்தை முந்தினார் ரஜினி….. தனுஷ் சாதனையை முறியடிப்பாரா..?

விஜய்-அஜித்தை முந்தினார் ரஜினி….. தனுஷ் சாதனையை முறியடிப்பாரா..?
உழைப்பாளர் தினமான மே 1ம் தேதி கபாலி டீஸர் வெளியானது. இது வெளியாகி மூன்று நாட்கள் நிறைவடையும் முன்பே 1 கோடி பார்வையாளர்களை கடந்து அசாத்திய சாதனை நிகழ்த்தியிருக்கிறது.
இதனிடையில் சில மாதங்களுக்கு முன்பு, பரபரப்பாக பேசப்பட்ட தெறி டீசர், வேதாளம் டீசர் ஆகியவைகள் எங்கே சென்றது? என்று கூட தெரியவில்லை.
இதற்கு முன்பு ஆசியாவில் எந்தவொரு படத்தின் டீஸரும் கபாலி சாதனையை நிகழ்த்தியது இல்லையாம்.
இந்நிலையில் தனுஷ் பாடி, அனிருத் இசையமைத்த ‘கொலவெறி’ பாடல் உருவான விதத்தை இதுவரை 10 கோடிக்கும் அதிகமானோர் யூடிப்பில் பார்வையிட்டுள்ளனர்.
அந்த வீடியோ இணையத்தில் பதிவாகி ஐந்து வருடங்களை கடந்துவிட்டது.
மூன்று நாட்களில் 1 கோடியை எட்டிய கபாலி, இந்த கொலைவெறி பாடல் சாதனையை முறியடிப்பாரா?

No comments:

Post a Comment

சர்ச்சையில் சிக்கிய பிரபல நடிகை இப்போது என்ன செய்கிறார் தெரியுமா?

நடிகைகள் சர்ச்சைகளில் சிக்குவது சகஜமானாலும் சில வருடங்களுக்கு முன் பரபரப்பை ஏற்படுத்தியது நடிகை ரஞ்சிதாவின் சர்ச்சை. சாமியார் ஒருவருடன் தொ...