Monday 5 June 2017

விஜய்யின் துப்பாக்கி படத்தில் முதலில் நாயகியாக நடிக்க இருந்தது இவர்தானா?

விஜய், முருகதாஸ் கூட்டணியில் வெளியான மாஸ் படம் துப்பாக்கி. ஒவ்வொரு நிமிடமும் படம் மிகவும் திரிலிங்காக இருக்கும்.
ஹாரிஸ் ஜெயராஜின் இசை, விஜய்யின் மாஸ் ஆக்டிங், திரைக்கதை என படம் முழுவதும் பக்கா மாஸ் தான். இப்படத்தில் காஜல் அகர்வால் நாயகியாக நடித்திருப்பார்.
ஆனால் முதலில் இப்படத்தில் நாயகியாக நடிக்க வைக்க முருகதாஸ், ராகுல் ப்ரீத் சிங்கை அணுகியிருக்கிறார். சில காரணங்களால் அவர் நடிக்க முடியாமல் போக காஜல் கமிட்டாகி இருக்கிறார்.
தற்போது மகேஷ் பாபு நடிப்பில் முருகதாஸ் இயக்கும் SPYDER படத்தில் ராகுல் ப்ரீத் நாயகியாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment

சர்ச்சையில் சிக்கிய பிரபல நடிகை இப்போது என்ன செய்கிறார் தெரியுமா?

நடிகைகள் சர்ச்சைகளில் சிக்குவது சகஜமானாலும் சில வருடங்களுக்கு முன் பரபரப்பை ஏற்படுத்தியது நடிகை ரஞ்சிதாவின் சர்ச்சை. சாமியார் ஒருவருடன் தொ...