Wednesday, 14 June 2017

செய்தது தவறு தான் இனி என் வாழ்நாளில் இப்படி நடக்காது- விஜய் அன்றே கூறியது

இளைய தளபதி விஜய் தனக்கென்று பெரிய ரசிகர்கள் வட்டத்தை வைத்திருப்பவர். இவர் என்ன கூறினாலும் அதை பின்பற்ற பல லட்சம் ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில் விஜய் சமீபத்தில் விவசாயிகள் குறித்து பேசியது செம்ம வைரலாகியது, பலருக்கும் இவை ரீச் ஆனது, இதற்கு முன் சினிமாவிலும் விவசாயிகள் பிரச்சனை குறித்து இவர் பேசியிருந்தார்.
ஆனால், ஒரு சிலர் வேண்டுமென்றே விஜய் கோலா விளம்பரத்தில் நடித்தார் என்று அதை சுட்டிக்காட்டி கிண்டல் செய்து வருகின்றனர்.
விஜய் கத்தி படம் வந்த போதே கூறிவிட்டார், அது தெரியாமல் நடித்துவிட்டேன், இனி என் வாழ்நாளில் இப்படிப்பட்ட விளம்பரத்தில் நடிக்க மாட்டேன் என்று, ஆனால், அதையே தற்போதும் எடுத்துக்கொண்டு பேசுவது எந்த விதத்திலும் நியாமில்லை என விஜய் தரப்பு கூறுகின்றது.

No comments:

Post a Comment

சர்ச்சையில் சிக்கிய பிரபல நடிகை இப்போது என்ன செய்கிறார் தெரியுமா?

நடிகைகள் சர்ச்சைகளில் சிக்குவது சகஜமானாலும் சில வருடங்களுக்கு முன் பரபரப்பை ஏற்படுத்தியது நடிகை ரஞ்சிதாவின் சர்ச்சை. சாமியார் ஒருவருடன் தொ...