Monday, 12 June 2017

ஜெஸ்சியுடன் ரொமான்ஸ் செய்வேன் என்று எதிர்பார்க்கவில்லை - விஜய் சேதுபதி ஓபன்டாக்

தொடர்ந்து பல படங்களில் நடித்து வருபவர் நடிகர் விஜய் சேதுபதி.
தற்போது 96 என்ற படத்தில் த்ரிஷாவுடன் ஜோடி சேர்கிறார். இப்படத்தின் பூஜையின் போது, இப்படம் ஒரு இளம் ஜோடிகளின் காதல் கதை என்றார்.
அனைவரும் ஏங்கும் ஒரு காதல் இதில் இருக்கிறது. இப்படத்தில் முதன்முறையாக த்ரிஷாவுடன் இணைகிறேன். நான் ரசித்த ஜெஸ்சியுடன் இணைந்து நடிப்பேன் என நினைத்து கூட பார்க்கவில்லை என்றார்.
நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் பட ஒளிப்பதிவாளர் பிரேம் குமார் இப்படத்தை இயக்குகிறார்.

No comments:

Post a Comment

சர்ச்சையில் சிக்கிய பிரபல நடிகை இப்போது என்ன செய்கிறார் தெரியுமா?

நடிகைகள் சர்ச்சைகளில் சிக்குவது சகஜமானாலும் சில வருடங்களுக்கு முன் பரபரப்பை ஏற்படுத்தியது நடிகை ரஞ்சிதாவின் சர்ச்சை. சாமியார் ஒருவருடன் தொ...