Thursday, 15 June 2017

விவசாயிகள் குறித்து பேசியதற்கு விஜய்யை யார் வாழ்த்தினார் தெரியுமா? ரசிகர்கள் உற்சாகம்

ளைய தளபதி விஜய் தமிழக மக்களுக்காக பல இடங்களில் குரல் எழுப்பியுள்ளார். அப்படித்தான் சமீபத்தில் விவசாயிகள் குறித்து ஒரு விருது விழாவில் பேசினார்.
அதற்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது, அதுமட்டுமின்றி அனைத்து தரப்பு ரசிகர்களும் அதை வரவேற்றனர்.
இந்நிலையில் விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு விஜய்யை மிகவும் பாராட்டியுள்ளார், இதுமட்டுமின்றி திரையுலகத்தில் இருக்கும் அனைவரும் இதற்கு குரல் கொடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
விவசாயிகள் பலரும் விஜய்க்கு தங்கள் பாராட்டை தெரிவிக்க, அவருடைய ரசிகர்களுக்கு மிகவும் உற்சாகத்தை தந்துள்ளது.

No comments:

Post a Comment

சர்ச்சையில் சிக்கிய பிரபல நடிகை இப்போது என்ன செய்கிறார் தெரியுமா?

நடிகைகள் சர்ச்சைகளில் சிக்குவது சகஜமானாலும் சில வருடங்களுக்கு முன் பரபரப்பை ஏற்படுத்தியது நடிகை ரஞ்சிதாவின் சர்ச்சை. சாமியார் ஒருவருடன் தொ...