Tuesday 6 June 2017

சாந்தனுவுக்கு கீர்த்தி போட்ட கண்டிஷன்

உணவு கட்டுப்பாடு விஷயத்தில் நடிகர் சாந்தனுவுக்கு மனைவி கீர்த்தி கண்டிஷன் போட்டுள்ளார்.
நடிகர் சாந்தனு, டிவி தொகுப்பாளினி கீர்த்தியை 2015ல் காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணத்தை விஜய் முன்னின்று தாலி எடுத்துக்கொடுத்து அவர்களுக்கு திருமணம் நடத்தி வைத்தார்.
இந்நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு கீர்த்தி தற்போது ஒரு தொலைக்காட்சியின் ரியாலிட்டி ஷோவை தொகுத்து வழங்கி வருகிறார். “திருமணத்திற்கு பிறகு கொஞ்சம் குண்டாகிவிட்டேன், அது எனக்கே தெரிகிறது” என ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

தற்போது தன் கணவர் சாந்தனு உணவு விஷயத்தில் அடிக்கடி கண்டிஷன் போட்டு கொண்டே இருப்பாராம் கீர்த்தி

No comments:

Post a Comment

சர்ச்சையில் சிக்கிய பிரபல நடிகை இப்போது என்ன செய்கிறார் தெரியுமா?

நடிகைகள் சர்ச்சைகளில் சிக்குவது சகஜமானாலும் சில வருடங்களுக்கு முன் பரபரப்பை ஏற்படுத்தியது நடிகை ரஞ்சிதாவின் சர்ச்சை. சாமியார் ஒருவருடன் தொ...