Saturday 30 April 2016

நெல்லையில் தெறியுடன் இணைகிறது கபாலி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' திரைப்படத்தின் டீசர் நாளை காலை 11 மணிக்கு யூடியூப் இணையதளத்தில் வெளியாகவுள்ள நிலையில் இந்த டீசரை எதிர்நோக்கி ரஜினி ரசிகர்கள் காத்திருக்கின்றனர். 
theri, kabali, vijay

இந்நிலையில் நெல்லை ராம்முத்துராம் சினிமா தியேட்டரில் நாளை காலை 'தெறி' ஸ்பெஷல் காட்சியுடன் 'கபாலி' டீசரை திரையிட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இதனால் சூப்பர் ஸ்டார் மற்றும் இளையதளபதி ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

No comments:

Post a Comment

சர்ச்சையில் சிக்கிய பிரபல நடிகை இப்போது என்ன செய்கிறார் தெரியுமா?

நடிகைகள் சர்ச்சைகளில் சிக்குவது சகஜமானாலும் சில வருடங்களுக்கு முன் பரபரப்பை ஏற்படுத்தியது நடிகை ரஞ்சிதாவின் சர்ச்சை. சாமியார் ஒருவருடன் தொ...