Saturday 30 April 2016

நெல்லையில் தெறியுடன் இணைகிறது கபாலி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' திரைப்படத்தின் டீசர் நாளை காலை 11 மணிக்கு யூடியூப் இணையதளத்தில் வெளியாகவுள்ள நிலையில் இந்த டீசரை எதிர்நோக்கி ரஜினி ரசிகர்கள் காத்திருக்கின்றனர். 
theri, kabali, vijay

இந்நிலையில் நெல்லை ராம்முத்துராம் சினிமா தியேட்டரில் நாளை காலை 'தெறி' ஸ்பெஷல் காட்சியுடன் 'கபாலி' டீசரை திரையிட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இதனால் சூப்பர் ஸ்டார் மற்றும் இளையதளபதி ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

May6 Release Films




நடிகை ஸ்ரீதேவியின் சீமந்தம்! கலர்ஃபுல் போட்டோஸ்

New #NithyaMenen



Babubali 2

கபாலி திரை முன்னோட்டம் நாளை 11AM in Youtube

Madha gaja raja


Image result for madha gaja rajaImage result for madha gaja raja

AnirudhLiveinDubai



Friday 29 April 2016

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் விஷால்

கே.எஸ்.ரவிக்குமார் மூன்று மாதத்துக்கு ஒரு படம் இயக்குகிறவர். 


 


அப்படி இயக்கி சமீபமாக அவருக்கு எந்தப் படமும் இல்லை. சுதீப்பை வைத்து ஒரேயொரு படத்தை தமிழ், கன்னடத்தில் இயக்கி வருகிறார்.
 
இதையடுத்து அவர் விஷால் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார். ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்க விஷால் உற்சாகமாக ஒப்புக் கொண்டுள்ளார்.
 
படம் குறித்த அதிக தகவல்களை விரைவில் வெளியிட உள்ளனர்.

சூர்யாவின் 240 கோடி ஆசை

பணம் மீதுள்ள ஆசை யாரை விட்டது? தன்னுடைய 24 படம் 240 கோடிகளை வசூலிக்க வேண்டும் என்று ஆசைப்படுவதாக சூர்யா கூறினார்.


 
 
மே 6 -ஆம் தேதி 24 படம் வெளியாகிறது. விக்ரம் குமார் இயக்கியுள்ள இந்தப் படத்தில் சூர்யாவுடன் சமந்தா, நித்யா மேனன் ஆகியோரும் நடித்துள்ளனர். ரஹ்மான் இசை. இதனை சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மெண்ட் தயாரித்தது.
 
படம் வெளியாகும் முன்பே பல கோடிகள் லாபம் வைத்து படத்தை ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜாவுக்கு தந்தார் சூர்யா. அவர் பல கோடிகள் லாபம் வைத்து ஈராஸுக்கு படத்தை விற்றுள்ளார். இந்நிலையில் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய சூர்யா, 24 படம் 2150 திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தப் படம் 200 கோடி கிளப்பில் சேர வேண்டும், 240 கோடிகள் வசூலிக்க வேண்டும் என்று ஆசைப்படுவதாக கூறினார்.
 
இதுக்கு பேரு ஆசையில்லீங்க... பேராசை.

Latest picture of Ilayathalapathy #Vijay at a marriage function! ❤

75th day #miruthan

Suriya #VikramKumar (Manam)'s #24themovie to release 267 screens in USA 6th May release

Sisters - shrutihaasan will be in front of the camera as heroine & AksharaHaasan1 will work as AD in SabashNaidu

24TheMovie New HD Still

தெலுங்கில் அல்லு அர்ஜுனை இயக்கும் விக்ரம் குமார்

சூர்யா நடித்துள்ள 24 படத்தை இயக்கியிருக்கும் விக்ரம் குமார் அடுத்து அல்லு அர்ஜுன் நடிக்கும் தெலுங்குப் படத்தை இயக்க உள்ளார்.
விக்ரம் குமாரின் முதல் படம், யாவரும் நலம். அதனைத் தொடர்ந்து விக்ரமை வைத்து ஒரு த்ரில்லர் படத்தை தொடங்கினார்.
கதை விஷயத்தில் விக்ரம், விக்ரம் குமாருக்கு இடையில் மோதல் ஏற்பட, தெலுங்குக்கு சென்றார் விக்ரம் குமார். அங்கு சில படங்கள் இயக்கினார். அதன் பிறகு அவர் இயக்கிய படம்தான் 24.
இந்தப் படம் முடிந்து விரைவில் திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில், அடுத்து தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தை இயக்க உள்ளதாக விக்ரம் குமார் கூறியுள்ளார்.

contact

contact as cinitalks360@gmail.com

Keerthy Suresh Latest Photos






விஜய் சேதுபதியின் ஆண்டவன் கட்டளை

விஜய் சேதுபதி நடிப்பில் இந்த வருடம் ‘சேதுபதி’, ‘காதலும் கடந்து போகும்’ ஆகிய படங்கள் வெளியானது. இந்த இரண்டு படங்களும் சூப்பர் ஹிட்டானது. இவரது நடிப்பில் உருவாகியுள்ள ‘இறைவி’, ‘தர்மதுரை’ ஆகிய படங்களின் படப்பிடிப்புகள் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது.
Image result for aandavan kattalai vijay sethupathi
தற்போது ‘காக்கா முட்டை’ மணிகண்டன் இயக்கத்தில் ‘ஆண்டவன் கட்டளை’ படத்தில் விஜய் சேதுபதி நடித்து வருகிறார். இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ‘இறுதிச்சுற்று’ ரித்திகா சிங் நடித்து வருகிறார்.
சமீபத்தில் தொடங்கி இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இன்னும் சில தினங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு முடிய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கோபுரம் பிலிம்ஸ் தயாரித்து வரும் இப்படத்திற்கு கே இசையமைத்து வருகிறார்.
இப்படத்தை அடுத்து விஜய் சேதுபதி ‘ரெக்க’ என்னும் படத்தில் நடிக்க இருக்கிறார். இதில் லட்சுமி மேனன், விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார். அனேகமாக இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் சினிமா செய்திகள்

Welcome to தமிழ் சினிமா

சர்ச்சையில் சிக்கிய பிரபல நடிகை இப்போது என்ன செய்கிறார் தெரியுமா?

நடிகைகள் சர்ச்சைகளில் சிக்குவது சகஜமானாலும் சில வருடங்களுக்கு முன் பரபரப்பை ஏற்படுத்தியது நடிகை ரஞ்சிதாவின் சர்ச்சை. சாமியார் ஒருவருடன் தொ...